இரத்த தானம் (நூல்)
Jump to navigation
Jump to search
நூலாசிரியர் | வைரமுத்து |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
பொருண்மை | கவிதை |
வெளியீட்டாளர் | திருமகள் நிலையம் |
வெளியிடப்பட்ட நாள் | 1984 |
பக்கங்கள் | 80 |
இரத்த தானம் எனும் நூல் வைரமுத்து எழுதியதாகும்.
நோக்கு
இந்நூலில் மரபுக் கவிதையின் மறுமலர்ச்சியை, மரபுக்கவிதைகளை எழுதி வைரமுத்து வெளிப்படுத்துகிறார். [1]
பொருளடக்கம்
- மெளனம் பேசுகிறது
- ஞாபக நரைகள்
- வாடகை வசந்தம்
- ஒரு கவிஞன் விஞ்ஞானியானபோது...
- தண்ணீர்ப் பிச்சை
- காலநதி
- பிள்ளைவரம்
- எரிக்கத் தெரிந்த நெருப்பு
- வேறென்ன வேண்டும்
- ஒரு பள்ளியறைத் தாலாட்டு
- ஊமைப் புலம்பல்
- மேதினி நாள்
- ராத்திரி ராகம்
- அகலிகை
- இன்னொரு யுத்த காண்டம்
- கலையும் களையும்
- காதல் சடலம்
- கவிதை எனப்படுவது யாதெனின்..
- தொட்டில் கனவுகள்
- நெஞ்சொடு புலம்பல்
- சுடு கண்ணீர்
- காதல் எனும் தீயினிலே
- வாழத் தெரியவில்லை!
- அவசரத் தாலாட்டு
- ஓ! என் சமகாலத் தோழர்களே! [2]