இர. கி. உருபுகுண்டே

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இர. கி. உருபுகுண்டே
பிறப்பு1918
சென்னை
இறப்பு2000
சென்னை
தேசியம்இந்தியர்
துறைகணிதம்
அறியப்படுவதுவாரிங் தேற்றம்

இரகுநாத் கிருஷ்ணா உருபுகுண்டே (R. K. Rubugunday)(1918-2000) என்பவர் இந்தியக் கணிதவியலாளர் ஆவார். இவர் வாரிங்ங் தேற்றம் என்பதில் செய்த பங்களிப்பின் காரணமாக எண் கோட்பாட்டில் நிபுணத்துவம் பெற்றவர்.[1]

உருபுகுண்டே 1918-ல் சென்னையில் பிறந்தார். பிரபல கணிதவியலாளர் கே.ஆனந்த ராவ் இவரது தந்தையின் மாமாவாக இருந்தார். இவர் தந்து இளங்களை (ஹானர்ஸ்) பட்டத்தினைச் சென்னை, மாநிலக் கல்லூரியிலும், 1938-ல் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் டிரிபோசும் முடித்தார். இந்தியாவுக்குத் திரும்பி இவர் பல பதவிகளை வகித்தான், அவற்றில் சவுகர் பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையின் தலைவராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=இர._கி._உருபுகுண்டே&oldid=27618" இருந்து மீள்விக்கப்பட்டது