இன்னும் பிறக்காத தலைமுறைக்காக (நூல்)
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இன்னும் பிறக்காத தலைமுறைக்காக என்பது இயற்கை மற்றும் சூழலியல் குறித்து எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். இந்நூலில் தமிழகச் சூழல், தமிழக விலங்குகள், தமிழகத்தில் வாழ்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்/வல்லுனர்களைப் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதுவே பாசுக்கரன் எழுதிய சூழலியல் கட்டுரைகளின் முதல் தொகுதி. இதனை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.