இடைக்குன்றூர் கிழார்
Jump to navigation
Jump to search
இடைக்குன்றூர் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் இவரது பாடல்கள் நான்கு இடம்பெற்றுள்ளன. இந்தப் பாடல்களில் இவர் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனைப் பாராட்டியுள்ளார்.
பாடல் தரும் செய்திகள்
"ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும்,
புதுவது அன்று இவ் உலகத்து இயற்கை "
"கிண்கிணி களைந்த கால் ஒண் "
மேற்கூறிய இவரின் பாடல்கள் சங்க இலக்கியத்தில் புகழ்பெற்றவை. அவை முறையே தலையாலங்கானத்துச் செழியன் இளமையிலையே போருக்குச் சென்று பலரை வென்றதை குறிப்பன.