இடதுசாரித் தமிழ் சிறுவர் இலக்கியம்
Jump to navigation
Jump to search
இடதுசாரித் தமிழ் சிறுவர் இலக்கியம் என்பது இடதுசாரிக் கருத்துக்களை சிறுவர்களுக்கு எடுத்துச் சொல்லும் வண்ணம் உருவாக்கப்பட்ட நூல்கள் ஆகும். குறிப்பாக சோவியத் ஒன்றியக் காலகட்டத்தில் சோவியத் ஒன்றியத்தில் இருந்தும், சீனாவில் இருந்தும் வெளியிடப்பட்ட சிறுவர் நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள் ஆகும். "அப்புத்தகங்கள் பாவித்த மொழி குழந்தைகளுக்குரியதாக இல்லாமல் போனாலும் அவை அறிமுகப்படுத்திய வண்ண வண்ண உலகங்களும், கதைமாந்தர்களும், அப்புத்தகங்களின் அடியூடாக அமைந்த அசாத்தியமான கற்பனை வளமும் குழந்தைகளின் மனநிலைக்கு உகந்தவையாக, அவர்களின் கற்பனைக்கு மிக நெருக்கமானவையாக விளங்கின"[1].