இ. முஹம்மது அலி
Jump to navigation
Jump to search
கவிஞர் ஹாஜி இ. முஹம்மது அலி (பிறப்பு: நவம்பர் 4 1943) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், திருச்சி மாவட்டம் இளங்காகுறிஞ்சி எனுமிடத்தில் பிறந்தவரும் திருச்சி கருமண்டபம் ஜெயநகரில் வாழ்ந்துவருபவருமான இவர், கவிஞரும், நிகழ்ச்சி தொகுப்பாளரும், சமூக சேவகரும், பல்வேறு விருதுகளையும், பரிசில்களையும் பெற்றவருமாவார்.
எழுதிய நூல்கள்
- அறஞ்செய விரும்பு - தமிழ், ஆங்கிலம், அரபி உரைகளில் ஆத்திசூடி
உசாத்துணை
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
- நூல் அரங்கம், தினமணி[தொடர்பிழந்த இணைப்பு]