ஆள்கூறுகள்: 11°26′51″N 77°21′30″E / 11.44750°N 77.35833°E / 11.44750; 77.35833

ஆலுகுளி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஆலுகுளி
Alukuli

ஆலுகுளி Alukuli is located in தமிழ்நாடு
ஆலுகுளி Alukuli
ஆலுகுளி
Alukuli
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆலுகுளி Alukuli is located in இந்தியா
ஆலுகுளி Alukuli
ஆலுகுளி
Alukuli
ஆலுகுளி
Alukuli (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°26′51″N 77°21′30″E / 11.44750°N 77.35833°E / 11.44750; 77.35833
நாடு இந்தியா
மாநிலம்தமிழ் நாடு
மண்டலம்கோயம்புத்தூர் (கொங்கு நாடு)
மாவட்டம்ஈரோடு
வட்டம்கோபிசெட்டிப்பாளையம்
மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
638453
தொலைபேசி குறியீடு91(04285)
வாகனப் பதிவுTN 36

ஆலுகுளி (Alukuli) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராம ஊராட்சி ஆகும். ஆலுகுளி கிராமம் கோபிசெட்டிபாளையத்திலிருந்து 9 கி.மீ. தொலைவிலும் ஈரோடு மாவட்டத் தலைமையகத்திலிருந்து 45 கி.மீ. தொலைவிலும் கோபிசெட்டிபாளையத்தைக் கோயம்புத்தூருடன் இணைக்கும் சாலையில் அமைந்துள்ளது. ஆலுகுளியில் சுமார் 6974 மக்கள் இருந்தனர்.[1]

மேற்கோள்கள்

  1. "Census data,Alukuli,Tamil Nadu".
"https://tamilar.wiki/w/index.php?title=ஆலுகுளி&oldid=268449" இலிருந்து மீள்விக்கப்பட்டது