ஆரை எலும்பு
Jump to navigation
Jump to search
| ஆரை | |
|---|---|
ஆரை எலும்பு அமைவிடம் சிவப்பு வண்ணத்தில் | |
| விளக்கங்கள் | |
| அடையாளங்காட்டிகள் | |
| இலத்தீன் | Radius |
ஆரை எலும்பு (ஆங்கிலம்:Radius) முழங்கை எலும்புகளில் ஒன்று. ஆரை முழங்கையில் வெளிப்புறமாக அமைந்த ஒரு நீள வகை எலும்பு ஆகும்.
அமைப்பு

ஆரை எலும்பு மேல்முனை, கீழ்முனை மற்றும் நடுவே தண்டு பகுதியை கொண்டது. மேல்முனை முழங்கை மூட்டின் ஒரு பகுதியாகவும், கீழ்முனை மணிக்கட்டின் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது. ஆரை எலும்பு அரந்தி எலும்புடன் இணைந்து ஆரை அரந்தி மூட்டுகளை உருவாக்குகிறது.[1] ஆரை எலும்பு அரந்தி எலும்பை விட அளவில் சிறிய எலும்பாகும்.
-
நீள்வெட்டுத்தோற்றம் மணிக்கட்டு
-
இடது எலும்பு முன்புறம்.
-
இடது எலும்பு பின்புறம்.
-
மணிக்கட்டு இணைப்பிகள் முன்புறம்
-
மணிக்கட்டு இணைப்பிகள் பின்புறம்
மேற்கோள்கள்
- ↑ Clemente, Carmine D. (2007), Anatomy: A Regional Atlas of the Human Body (5th ed.), Philadelphia, PA: Lippincott Williams & Wilkins