ஆண்டாள் திருக்கல்யாணம் (கோதையின் காதல்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆண்டாள் திருக்கல்யாணம்
இயக்கம்ஆர். பிரகாஷ்
தயாரிப்புசாரதா பிலிம்ஸ்
வெளியீடு1937
நீளம்12000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

ஆண்டாள் திருக்கல்யாணம் அல்லது ஆண்டாள் திருக்கல்யாணம் (கோதையின் காதல்) 1937-ஆம் ஆண்டு வெளிவந்த 12,000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் சாரதா பிலிம்ஸ் நிறுவனத்தினரால் இத்திரைப்படம் வெளியிடப்பட்டது.[1]

மேற்கோள்கள்

  1. "1937இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007 இம் மூலத்தில் இருந்து 2017-10-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171027055401/http://www.lakshmansruthi.com/cineprofiles/1937-cinedetails3.asp. பார்த்த நாள்: 2016-10-17.