ஆட்டோ ராஜா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆட்டோ ராஜா
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புஎன். வி. ஆர். ராஜா
இசைஇளையராஜா
நடிப்புஜெய்சங்கர்
விஜயகாந்த்
பாம்பே காயத்ரி
தேங்காய் சீனிவாசன்
வி. கே. ராமசாமி
பி. ஆர். வரலட்சுமி
வனிதா
ஒளிப்பதிவுரங்கன்
படத்தொகுப்புதேவன்
வெளியீடுமார்ச்சு 27, 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்


ஆட்டோ ராஜா (Auto Raja) 1982 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 27 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே.விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விஜயகாந்த், பாம்பே காயத்ரி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் முதலில் 1982 ஜனவரி 14 பொங்கல் பண்டிகையன்று வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் சில காரணங்களுக்காக தாமதமானது.

சங்கர்- கணேஷ் இசையில் .[2][3]வெளிவந்த இந்த திரைப்படத்தில் சங்கத்தில் என்கிற ஒரு பாடலை மட்டும் இளையராஜாவின் இசையில் பிரபலமாகி இருந்த  மலையாளப் படம் ஓலங்கள் படத்தில் இருந்து இந்த இனிய ட்யூனை அப்படியே தமிழ் இசையில்  தருமாறு சங்கர் கணேஷ் அன்புடன் கேட்டுக் கொண்டதால் நட்புக்காக  இளையராஜா இசையமைத்து ஜானகியம்மாவுடன் இணைந்து பாடிக் கொடுத்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  1. [1]
"https://tamilar.wiki/index.php?title=ஆட்டோ_ராஜா&oldid=30477" இருந்து மீள்விக்கப்பட்டது