ஆசிபா சமானி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆசிபா சமானி
தொழில்பேராசிரியர், எழுத்தாளர்
தேசியம்இந்தியன்
கல்வி நிலையம்M.A.(Persian, Urdu, Arabic), LLB, PhD, D.Lit.
குறிப்பிடத்தக்க விருதுகள்பத்ம சிறீ (2004) பாரத் கௌரவ் விருது (1999)

ஆசிபா சமானி (Asifa Zamani) ஓர் பாரசீக மொழியின் இந்திய அறிஞராவார். பாரசீக மொழியில் இவர் ஆற்றிய சிறந்த பணிக்காக 2004 ஆம் ஆண்டில் இந்திய அரசால் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. [1] 1999 ஆம் ஆண்டில் இவருக்கு பாரசீக மொழியில் ஆற்றிய பணிக்களுக்காக இந்திய ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.

குறிப்புகள்

  1. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. 2015 இம் மூலத்தில் இருந்து November 15, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆசிபா_சமானி&oldid=18735" இருந்து மீள்விக்கப்பட்டது