அஷ்ஷபாப்
Jump to navigation
Jump to search
அஷ்ஷபாப் இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து 1977ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வாராந்த இதழாகும்.
ஆசிரியர்கள்
- எம். எச். எம். நாசர்,
- எம். பாஸி.
பொருள்
"அஷ்ஷபாப்" என்றால் "வாலிபம்" என்று பொருள்படும்.
உள்ளடக்கம்
ஒரு இலக்கிய ஏடு என்ற வகையில் கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது.
ஆதாரம்
- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்