அவதேஷ் பிரசாத்
அவதேஷ் பிரசாத் | |
---|---|
உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 4 சூன் 2024 | |
முன்னவர் | லல்லு சிங் |
தொகுதி | பைசாபாத்து |
சட்டமன்ற உறுப்பினர உத்தரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் 10 மார்ச்சு 2022 – 11 சூன் 2024 | |
முன்னவர் | பாபா கோரக்நாத், பாஜக |
பின்வந்தவர் | அறிவிக்கப்படவேண்டும் |
தொகுதி | மில்கிபூர் (ப/இ) |
பதவியில் 2012–2017 | |
முன்னவர் | புதியது |
பின்வந்தவர் | பாபா கோரக்நாத், பாஜக |
தொகுதி | மில்கிபூர் (ப/இ) |
பதவியில் 1993–2012 | |
முன்னவர் | இராமு பிரியதர்சி, பாஜக |
பின்வந்தவர் | மறுவரையறை |
தொகுதி | சோகாவால் (ப/இ) |
பதவியில் 1985–1991 | |
முன்னவர் | மதோபிரசாத், இதேகா (இ) |
பின்வந்தவர் | இராமு பிரியதர்சி, பாஜக |
தொகுதி | சோகாவால் (ப/இ) |
பதவியில் 1977–1980 | |
முன்னவர் | அப் ராஜ், இதேகா |
பின்வந்தவர் | மதோபிரசாத், இதேகா (இ) |
தொகுதி | சோகாவால் (ப/இ) |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 31 சூலை 1945 பீகாபூர், ஐக்கிய மாகாணம், இந்தியா |
அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி |
பிள்ளைகள் | 2 |
இருப்பிடம் | பீகாபூர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | இலக்னோ பல்கலைக்கழகம் (இளநிலைச் சட்டம், 1968) டி. ஏ. வி. கல்லூரி, கான்பூர், டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம் (முதுகலை, 1966) |
அவதேஷ் பிரசாத் (Awadhesh Prasad - பிறப்பு: 31 சூலை 1945) ஓர் இந்திய அரசியல்வாதியும், உத்தரப் பிரதேசத்தின் பைசாபாத் மக்களவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவன உறுப்பினராகவும், தேசிய செயற்குழுவின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். பிரசாத் 2024ல் மக்களவை உறுப்பினராக[1] தேர்ந்தெடுக்கப்படும் வரை உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[2]
பிறப்பு
அவதேஷ் 31 சூலை 1945ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின், அயோத்தி மாவட்டத்தின் சுர்வாரில் துக்கி ராம், மைனா தேவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
குடும்பம்
அவதேஷிற்க்கு சோனாதேவி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
சட்டமன்றத்தில்
பிரசாத் உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு 1977, 1985, 1989, 1993, 1996, 2002, 2007ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்கலில் சோஹாவால் (தனி) தொகுதியிலிருந்து ஏழு முறையும், 2012 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் மில்கிபூர் (தனி) சட்டமன்றத் தொகுதியிலிருந்து[3] இரண்டு முறை என ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணிசெய்துள்ளார்.
இவர் உத்தரபிரதேச அரசில் ஆறு முறை அமைச்சராகவும், நான்கு முறை கேபினட் அமைச்சராகவும் இருந்துள்ளார்.[4][2]
மக்களவையில்
2024ல் நடைப்பெற்ற மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் பைசாபாத் மக்களவை தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் சார்பாக போட்டியிட்டு, பாஜகவின் லல்லுசிங்கை 54,567 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.[5]
சட்டமன்றத் தொகுதி
ஆண்டு | கட்சி | தொகுதி | முடிவு | பெற்ற வாக்குகள் | வாக்கு விகிதம் (%) | வித்தியாசம் | |
---|---|---|---|---|---|---|---|
1974 | பாரதிய கிரந்தி தளம் | சோகாவால் | வார்ப்புரு:தோல்வி | 18,879 | 34.70 | 689 | |
1977 | ஜனதா கட்சி | வார்ப்புரு:வெற்றி | 28,090 | 58.42 | 10,578 | ||
1980 | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | வார்ப்புரு:Lost | 21,932 | 40.72 | 4,071 | ||
1985 | லோக்தளம் | வார்ப்புரு:வெற்றி | 27,373 | 46.29 | 9,147 | ||
1989 | ஜனதா தளம் | வார்ப்புரு:வெற்றி | 29,413 | 33.91 | 10,032 | ||
1991 | ஜனதா கட்சி | வார்ப்புரு:Lost | 22,047 | 24.90 | 9,643 | ||
1993 | சமாஜ்வாதி கட்சி | வார்ப்புரு:வெற்றி | 59,115 | 51.77 | 16,496 | ||
1996 | வார்ப்புரு:வெற்றி | 44,399 | 35.17 | 3,407 | |||
2002 | வார்ப்புரு:வெற்றி | 43,398 | 35.36 | 8,156 | |||
2007 | வார்ப்புரு:வெற்றி | 48,624 | 33.08 | 9,871 | |||
2012 | மில்கிபூர் | வார்ப்புரு:வெற்றி | 73,804 | 42.24 | 34,237 | ||
2017 | வார்ப்புரு:தோல்வி | 58,684 | 29.77 | 28,276 | |||
2022 | வார்ப்புரு:வெற்றி | 103,905 | 47.99 | 13,338 |
மக்களவை
ஆண்டு | கட்சி | சட்டமன்றத் தொகுதி | முடிவு | பெற்ற வாக்குகள் | வாக்குகள் % | வித்தியாசம் | |
---|---|---|---|---|---|---|---|
1996 | சமாஜ்வாதி கட்சி | அக்பர்பூர் | வார்ப்புரு:தோல்வி | 169,046 | 27.12 | 30,749 | |
2024 | பைசாபாத்து | வார்ப்புரு:வெற்றி | 554,289 | 48.59 | 47,935 |
மேற்கோள்கள்
- ↑ "Ayodhya, Kanpur, Gorakhpur and Gonda seats results LIVE updates: SP leads in Ayodhya as BJP's Lallu Singh falls behind". https://www.hindustantimes.com/india-news/ayodhya-kanpur-gorakhpur-and-gonda-seats-in-uttar-pradesh-lok-sabha-election-results-2024-live-updates-101717465470862.html.
- ↑ 2.0 2.1 வர்மா, லால்மணி. "அயோத்தியில், நீண்டகால சமாஜ்வாதி கட்சி பிரமுகருக்கு வாய்ப்பு". இந்தியன் என்ஸ்பிரஸ்.
- ↑ Singh, Banbir (31 January 2024). "बार के विधायक, Mulayam के करीबी दलित नेता... कौन हैं Awadhesh Prasad, जिन्हें सपा ने Faizabad से बनाया लोकसभा प्रत्याशी". Aaj Tak.
- ↑ சிங், பன்பீர் (31 ஜனவரி 2024). "அயோத்தியில், நீண்டகால சமாஜ்வாதி கட்சி பிரமுகருக்கு வாய்ப்பு". ஆஜ் தக்.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2454.htm