அழகிரி நாயக்கர்
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:End
அழகிரி நாயக்கர் (Alagiri Nayak) என்பவர் தஞ்சாவூரின் கடைசி நாயக்க மன்னராவார். இவர் மதுரை நாயக்கரான சொக்கநாத நாயக்கரின் தம்பியாவார். சிவாஜியின் ஒன்றுவிட்ட தம்பியான வெங்கோஜி 1675இல் அழகிரி நாயக்கரை வெற்றிகொண்டு தஞ்சாவூர் மராத்திய அரசை நிறுவினார்.[1]
மேற்கோள்கள்
- ↑ தஞ்சை வெ. கோபாலன். தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு. சென்னை: http://FreeTamilEbooks.com.
{{cite book}}
: External link in
(help)|publisher=