அபிநவ காளமேகம்
Jump to navigation
Jump to search
அபிநவ காளமேகம் என்னும் தமிழறிஞர் 1869 ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் தென்திருப்பேரை என்னும் ஊரில் பிறந்தார்.[1]
இயற்றிய நூல்கள்
அபிநவ காளமேகம் பின்வரும் நூல்களை இயற்றி உள்ளார்.[1]
- கண்ணன் கிளிக்கண்ணி
- ஞானச்சித்தர் வேள்வி விளக்கம்
- நீதிவெண்பா நாற்பது
- வேண்டும் நீதி
- கமலபந்த வெண்பா
- திருவரங்கச் சிலேடை மாலை
- திவ்ய தேசப் பாமாலை