அந்தக முந்து... ஆ தருவாத...
Jump to navigation
Jump to search
அந்தகுமுந்து... ஆ தருவாத... | |
---|---|
இயக்கம் | இந்திரகண்டி மோகன கிருஷ்ணன் |
தயாரிப்பு | தாமோதர் பிரசாத் கே. எல். |
கதை | இந்திரகண்டி மோகன கிருஷ்ணன் |
இசை | கல்யாணி மாலிக் |
நடிப்பு | சுமந்த் அஸ்வின் ஈஷா மதுபாலா ரவிபாபு |
ஒளிப்பதிவு | பி. ஜி. விந்தா |
படத்தொகுப்பு | மார்தாண்ட் கே. வெங்கடேஷ் |
கலையகம் | சிறீ ரஞ்சித் மூவீஸ் |
வெளியீடு | ஆகத்து 23, 2013 |
அந்தகுமுந்து ஆ தருவாத என்பது 2013 ஆம் ஆண்டில் வெளியான தெலுங்கு திரைப்படம். இதை இந்திரகண்டி மோகன கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.[1][2][3]
நடிகர்கள்
- சுமந்த் அஸ்வின்
- இஷா
- ராவு ரமேஷ்
- ரோகிணி
- ரவிபாபு
- ஜான்சி
- மதுபாலா
- அவசரால சீனிவாஸ்
பாடல்கள்
பாடல்களுக்கு கல்யாணி மாலிக் இசையமைத்துள்ளார். ஐதராபாத்தில், மே 30 2013ல் பாடல் தொகுப்பு வெளியானது.
பாடல் | பாடியோர் | எழுதியவர் | நேரம் |
---|---|---|---|
கம்மதுகா உன்னதி | ஹேமச்சந்திரா, கோகண்டி தீப்தி | சிரிவென்னெல சீதாராமசாஸ்த்திரி | 4:09 |
ஹேய் கனிபெட்டேஸா | காளபைரவ, சிரவந்தி | அனந்த ஸ்ரீராம் | 3:13 |
தேனெமுல்லுலா | கல்யாணி மாலிக், சிரவந்தி | சிரிவென்னெல சீதாராம சாஸ்த்திரி | 3:52 |
நேனேனா ஆ நேனேனா | ஸ்ரீகிருஷ்ணண், சுனீதா | சிரிவென்னெல சீதாராமசாஸ்த்திரி | 3:46 |
தமரிதோனே | கல்யாணி மாலிக், சுனீதா | அனந்த ஸ்ரீராம் | 4:04 |
ஏ இண்டி அம்மாயிவே | ஹேமச்சந்திரா | அனந்த ஸ்ரீராம் | 4:29 |
நா அனுராகம் | கல்யாணி மாலிக், டி. பிரசாந்தி | இந்திரகண்டி ஸ்ரீகாந்த் சர்மா | 3:08 |
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ "'Anthaka Mundhu...Aa tharuvatha is a romantic drama' - Rediff.com Movies". Rediff.com. http://www.rediff.com/movies/slide-show/south-slide-show-1-anthaka-mundhuaa-tharuvatha-is-a-romatic-drama/20130821.htm. பார்த்த நாள்: 23 August 2013.
- ↑ Suresh Krishnamoorthy (22 August 2013). "Love is hard work". The Hindu. http://www.thehindu.com/news/cities/Hyderabad/love-is-hard-work/article5049513.ece. பார்த்த நாள்: 23 August 2013.
- ↑ Neeraja Murthy (13 April 2013). "Madhubala makes a comeback". The Hindu. http://www.thehindu.com/features/cinema/madhubala-makes-a-comeback/article4613966.ece. பார்த்த நாள்: 23 August 2013.