அடுத்தது

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அடுத்தது
அடுத்தது
இயக்கம்தக்காளி சி. சீனிவாசன்
நடிப்புஸ்ரீமன்
இளவரசு
ஆர்த்தி (நடிகை)
வையாபுரி
நாசர்
வெளியீடு2011
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அடுத்தது, (Aduthathu) என்பது தக்காளி சி. சீனிவாசன் இயக்கி 2011-ஆம் ஆண்டு வெளியான திகில் தமிழ்த் திரைப்படம்.[1][2] நாளைய மனிதன், அதிசய மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்த தக்காளி சி சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், ஸ்ரீமன், இளவரசு, ஆர்த்தி, வையாபுரி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அடுத்தது&oldid=29944" இருந்து மீள்விக்கப்பட்டது