ஆள்கூறுகள்: 33°18′47″N 130°8′56″E / 33.31306°N 130.14889°E / 33.31306; 130.14889

அச்சோ அணை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அச்சோ அணை
Haccho Dam
படிமம்:Haccho Dam Lake in Ogi, Saga.jpg
அச்சோ அணை நீர்த்தேக்கம்
அச்சோ அணை is located in யப்பான்
அச்சோ அணை
Location of அச்சோ அணை
Haccho Dam in யப்பான்
அமைவிடம்சாகா மாகணம், சப்பான்
புவியியல் ஆள்கூற்று33°18′47″N 130°8′56″E / 33.31306°N 130.14889°E / 33.31306; 130.14889
கட்டத் தொடங்கியது1973
திறந்தது1982
அணையும் வழிகாலும்
உயரம்24.6 மீட்டர்
நீளம்346.6 மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு347 ஆயிரம் கன மீட்டர்கள்
நீர்ப்பிடிப்பு பகுதி1.3 சதுர கிலோமீட்ட்டர்
மேற்பரப்பு பகுதி6 எக்டேர்

அச்சோ அணை (Haccho Dam) சப்பான் நாட்டின் சாகா மாகாணத்தில் அமைந்துள்ளது. பாறைகள் நிரப்பி கட்டப்படும் வகை அணையாக 24.6 மீட்டர் உயரமும் 346.6 மீட்டர் நீளமும் கொண்டதாக அச்சோ அணை கட்டப்பட்டுள்ளது. முக்கியமாக வேளாண்மை பயன்பாட்டுக்காக இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 1.3 சதுர கிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும் போது இதன் பரப்பளவு சுமார் ஆறு {6} எக்டேர்களாகும். 347 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1973 ஆம் ஆண்டு தொடங்கி 1982 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்

  1. "Haccho Dam - Dams in Japan". Retrieved 2022-02-22.
"https://tamilar.wiki/w/index.php?title=அச்சோ_அணை&oldid=238397" இலிருந்து மீள்விக்கப்பட்டது