அக்கரைப் பச்சை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அக்கரைப் பச்சை
இயக்கம்என். வெங்கடேஷ்
தயாரிப்புஜி. கே. தர்மராஜ்
யோகசித்ரா
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
லட்சுமி
வெளியீடுசெப்டம்பர் 19, 1974
நீளம்4199 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அக்கரைப் பச்சை (Akkarai Pachai) 1974 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] என். வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர். எம்.எசு. விசுவநாதன் இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.[2][3]

மேற்கோள்கள்

  1. "அக்கறை பச்சை / Akkarai Pachai (1974)". Screen 4 Screen. Archived from the original on 28 November 2023. பார்க்கப்பட்ட நாள் 3 August 2022.
  2. "Akkarai Pachai Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Macsendisk. Archived from the original on 27 July 2022. பார்க்கப்பட்ட நாள் 3 August 2022.
  3. "Akkarai Pachchai (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. Archived from the original on 4 August 2022. பார்க்கப்பட்ட நாள் 3 August 2022.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அக்கரைப்_பச்சை&oldid=29833" இருந்து மீள்விக்கப்பட்டது