தட்டை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 10:28, 21 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("thumb|222px|தட்டை '''தட்டை''' என்பது ஒரு விளையாட்டுக் கருவி. இதனைப் புடைக்கும்போது டப் டப் என ஒலி கேட்கும். தட்டப்படும் கருவி தட்டை...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
தட்டை

தட்டை என்பது ஒரு விளையாட்டுக் கருவி. இதனைப் புடைக்கும்போது டப் டப் என ஒலி கேட்கும். தட்டப்படும் கருவி தட்டை. தட்டையைப் புடைத்து அதன் ஒலியைக் கேட்டு மகிழ்வது பிள்ளைகளுக்கு மகிழ்வு தரும் விளையாட்டு.

சங்ககால மகளிர் தினைப்புனம் காக்கும்போது தட்டை புடைத்துக் கிளிகளை ஓட்டியதாகச் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.

தட்டை செய்முறை
சுமார் ஒருமுழம் நீளமுள்ள தென்னை மட்டையைப் பிளந்து செய்யும் தட்டை ஒருவகை.
ஓரடி நீளமுள்ள வாழையிலை அடித் தண்டைப் பிளந்து செய்யும் தட்டை மற்றொரு வகை.

மேலும் பார்க்க

"https://tamilar.wiki/w/index.php?title=தட்டை&oldid=96809" இலிருந்து மீள்விக்கப்பட்டது