குறில்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 13:05, 25 மார்ச்சு 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("உயிரெழுத்துகளில் குறுகிய ஒலிப்புக் கால அளவு அதாவது ஒரு மாத்திரை அளவு மட்டுமே கொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

உயிரெழுத்துகளில் குறுகிய ஒலிப்புக் கால அளவு அதாவது ஒரு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் இவை முறையே 18 மெய்யெழுத்துகளுடன் புணர்வதால் உருவாகும் உயிர்மெய்யெழுத்துகளும் குறில் எழுத்துகள் அல்லது குற்றெழுத்துகள் என வழங்கப்படுகின்றன.

இவற்றையும் பார்க்க

"https://tamilar.wiki/w/index.php?title=குறில்&oldid=93928" இலிருந்து மீள்விக்கப்பட்டது