எடீ ஹேசல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 09:24, 29 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = {{PAGENAME}}.jpg | title = {{PAGENAME}} | imagesize = | caption = | birth_name = | birth_date = ஏப்ரல் 10, 1950 | birth_place = | death_date = டிசம்பர் 23, 1992 | death_place = | othername = | education..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
எடீ ஹேசல்
பிறப்புஏப்ரல் 10, 1950
இறப்புடிசம்பர் 23, 1992
பட்டம்எடீ ஹேசல்

எடீ ஹேசல் ( ஏப்ரல் 10, 1950 – டிசம்பர் 23, 1992 ) அமெரிக்காவின் தொடக்க-கால ஃபங்க் இசை வல்லுனர்.

மேகட் பிரெயின் என்ற பாடலுக்கு அவர் இசைத்த பத்து நிமிட கிதார் தனியிசை, சில இசைத் திறனாய்வாளர்களால் மிகச்சிறந்த கிதார் தனியிசை என்று தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளது; இன்னும் சில திறனாய்வாளர்கள், கிதார் இசையில் முடிசூடா மன்னனான ஜிமி எண்ட்ரிக்சுக்கு நிகராக ஹேசலை நிறுத்துகின்றனர்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Birchmeier, Jason. "Eddie Hazel". Allmusic. Retrieved 29 August 2019.
  2. Houghtaling, Adam B. "One-Track Mind: The Passion of Eddie Hazel and Funkadelic's 'Maggot Brain'". Fender. Retrieved 29 August 2019.
  3. "PARLIAMENT FUNKADELIC". Rock and Roll Hall of Fame. Retrieved 29 August 2019.
"https://tamilar.wiki/w/index.php?title=எடீ_ஹேசல்&oldid=92327" இலிருந்து மீள்விக்கப்பட்டது