ஷாஅ

தமிழர்விக்கியிலிருந்து
imported>S.BATHRUNISA பயனரால் செய்யப்பட்ட 15:22, 21 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

சாஅ (பி. 1953): தமிழின் நவீன கவிஞர்களுள் ஒருவர். சேலத்தைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் அப்துல் அசீம் என்பதாகும். இவரது நூல்கள்:

கவிதைத் தொகுப்புகள்

  1. வானிலே ஒரு பள்ளத்தாக்கு (1996)
  2. ஒளியின் உள்வரியில் (2004)

இவரது கவிதை இருபதாம் நூற்றாண்டு பிற தமிழ் கவிஞர்களின் கவிதைகளுடன் சேர்த்து ஆங்கிலத்தில் சுப்பிரமணியன் என்பவரால் மொழிப்பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

"https://tamilar.wiki/w/index.php?title=ஷாஅ&oldid=505274" இலிருந்து மீள்விக்கப்பட்டது