வெலக்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Stymyrat பயனரால் செய்யப்பட்ட 18:36, 27 சூன் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
வெலக்

நாடுநெதர்லாந்து
மாகாணம்
நகராட்சிரைமர்ஸ்வால்

வெலக் அல்லது விலாக என்பது நெதர்லாந்திலுள்ள ரைமர்ஸ்வால் நகராட்சிக்குட்பட்ட ஒரு குக்கிராமம் ஆகும். தென்-பெவெலண்ட் வழியாகச் செல்லும் கால்வாயின் கீழுள்ள A58 நெடுஞ்சாலையைக் கொண்டிருக்கும் விலாகச் சுரங்கப்பாதை இங்கு அமைந்துள்ளது. வெலக் சுமார் 100 மக்களைக் கொண்டுள்ளது.

"https://tamilar.wiki/w/index.php?title=வெலக்&oldid=502385" இலிருந்து மீள்விக்கப்பட்டது