வெப்மின்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Addbot பயனரால் செய்யப்பட்ட 05:56, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 16 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
Webmin
உருவாக்குனர்Jamie Cameron and the Webmin community[1]
தொடக்க வெளியீடுOctober 5, 1997 (version 0.1)
மொழிPerl
இயக்கு முறைமை"The best supported systems at the moment are Solaris, Linux (Red Hat in particular) and FreeBSD" and other supported OSes[2]
கிடைக்கும் மொழிEnglish, Catalan, partial translations[3]
மென்பொருள் வகைமைControl panel
உரிமம்BSD-like license
இணையத்தளம்http://www.webmin.com/

வெப்மின் என்பது யுனிக்சு மாதிரி கணினிகளுக்கான அமைவடிவங்களை (configuration) மேலாண்மை செய்ய உதவும் ஒரு வலைச் செயலி ஆகும். இதனைப் பயன்படுத்தி இயக்குதளங்களில் பல்வேறு கூறுகளை அமைவடிவாக்க முடியும். பயனர்களை உருவாக்குவது, வட்டு இடம் ஒதுக்கல், சேவைகளை நிர்வாகித்தல் போன்ற வேலைகளை இதன் ஊடாகச் செய்ய முடியும். இது அப்பாச்சி, மைசீக்குவல், பி.எச்.பி போன்ற இதர திறந்த மென்பொருட்களை மேலாண்மை செய்யவும் உதவுகிறது.

மேற்கோள்கள்

  1. "Introduction to Webmin". Webmin. Retrieved 11 February 2007.
  2. "Supported Systems". Webmin. Retrieved 11 February 2007.
  3. "Supported Languages". Webmin.
"https://tamilar.wiki/w/index.php?title=வெப்மின்&oldid=502196" இலிருந்து மீள்விக்கப்பட்டது