வீரவர்மன்
| பல்லவ மன்னர்களின் பட்டியல் | |
|---|---|
| முற்காலப் பல்லவர்கள் | |
| பப்பதேவன் | சிவகந்தவர்மன் |
| விசய கந்தவர்மன் | |
| புத்தவர்மன் | |
| விட்ணுகோபன் I | |
| இடைக்காலப் பல்லவர்கள் - தமிழ் நாடு | |
| குமாரவிட்ணு I | |
| கந்தவர்மன் I | |
| வீரவர்மன் | |
| கந்தவர்மன் II II பொ. யு. 400 - 436 | |
| சிம்மவர்மன் I II பொ. யு. 436 - 477 | |
| கந்தவர்மன் III | |
| நந்திவர்மன் I | |
| இடைக்காலப் பல்லவர்கள் - ஆந்திர பிரதேசம் | |
| விட்ணுகோபன் II | |
| சிம்மவர்மன் II | |
| விட்ணுகோபன் III | |
| பிற்காலப் பல்லவர்கள் | |
| சிம்மவர்மன் III | |
| சிம்மவிட்டுணு | பொ. யு. 556 - 590 |
| மகேந்திரவர்மன் I | பொ. யு. 590 - 630 |
| நரசிம்மவர்மன் I (மாமல்லன்) | பொ. யு. 630 - 668 |
| மகேந்திரவர்மன் II | பொ. யு. 668 - 669 |
| பரமேசுவரவர்மன் | பொ. யு. 669 - 690 |
| நரசிம்மவர்மன் II (இராசசிம்மன்) | பொ. யு. 690 - 725 |
| பரமேசுவரவர்மன் II | பொ. யு. 725 - 731 |
| நந்திவர்மன் II (பல்லவமல்லன்) | பொ. யு. 731 - 796 |
| தந்திவர்மன் | பொ. யு. 775 - 825 |
| நந்திவர்மன் III | பொ. யு. 825 - 850 |
| நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) | பொ. யு. 850 - 882 |
| கம்பவர்மன் (வட பகுதி) | பொ. யு. 850 - 882 |
| அபராசிதவர்மன் | பொ. யு. 882 - 901 |
| தொகு | |
வீர வர்மன் என்பவன் இடைக்காலப் பல்லவர்களுள் ஒருவன்.
காலம்
இவனது மகனான இரண்டாம் கந்தவர்மனின் ஆட்சிக்காலம் கி.பி. 400ல் ஆரம்பிப்பதாலும் இவனது பாட்டனான முதலாம் குமாரவிட்ணுவின் காலம் நாலாம் நூற்றாண்டின் மத்தியப்பகுதி எனத் தெரிவதாலும் இந்த முதலாம் கந்தவர்மனின் காலம் துவராயமாக கி.பி. 375-400 எனக் கொள்ள முடியும்.[1]
மேற்கோள்கள்
- ↑ Rev. H Heras, SJ (1931) Pallava Genealogy: An attempt to unify the Pallava Pedigrees of the Inscriptions, Indian Historical Research Institute
