விந்தோக்
விந்தோக்கு Windhuk, ǀAiǁGams, Otjomuise | |
|---|---|
நகரம் | |
| படிமம்:Windhoek-Skyline.jpg | |
|
அலுவல் சின்னம் விந்தோக்கு சின்னம் | |
| நாடு | |
| பிரதேசம் | கோமாசு பிரதேசம் (Khomas Region) |
| Established | 18 அக்டோபர் 1890 |
| அரசு | |
| • மேயர் | எலைன் திரெப்பர் |
| • உதவி மேயர் | கெர்சன் இசாம்பி கமாதுகா |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 249 sq mi (645 km2) |
| மக்கள்தொகை (2001)[1] | |
| • மொத்தம் | 2,33,529 |
| • அடர்த்தி | 924/sq mi (356.6/km2) |
| நேர வலயம் | ஒசநே+1 (மே.ஆ.நே) |
| • கோடை (பசேநே) | ஒசநே+2 (மே.ஆ.கோ.நே) |
விந்தோக்கு (Windhoek, இடாய்ச்சு: Audio file "De-Windhuk.ogg" not found), நமீபியா குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது மத்திய நமீபியாவில் கோமாசு மேட்டுநிலப் பகுதியில் ஏறத்தாழ 1,700 மீட்டர் (5,600 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்நகரின் மக்கட்டொகை 233,529[1] ஆகும். எனினும் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து நகருக்கான மக்கள் வரத்து அதிகரித்ததன் அடிப்படையில் நகரின் தற்போதைய மக்கள் தொகை 300,000[2] என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Republic of Namibia 2001 Population and Housing Census (Basic Analysis with Highlights ed.). Windhoek: மத்திய புள்ளியியல் அலுவலகம், தேசிய திட்டக்குழு. July 2003. p. 21. ISBN 0-86976-614-7.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-18. Retrieved 2012-04-14.