வாழைப்பூ

தமிழர்விக்கியிலிருந்து
imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 00:32, 31 சனவரி 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:வாழைப்பழங்கள்; added Category:வாழை using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வாழைப்பூ என்பது வாழையின் பூவை குறிக்கும். இதனை வாழை மொட்டு என்றும் அழைப்பதுண்டு. இவ்வாழைப்பூ உணவு சமைக்க காய்கறியாகப் பயன்படுத்தப்படுகிறது.[1] குழம்பு, அடை, வடை, சூப் போன்று பல்வேறு வகையான உணவுகள் வாழைப்பூவைக் கொண்டு செய்யப்படுகின்றன.[2]

படிமக் காட்சியகம்

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Solomon, C (1998). Encyclopedia of Asian Food (Periplus ed.). Australia: New Holland Publishers. ISBN 0-85561-688-1. Archived from the original on 2008-06-03. Retrieved 2008-05-17. {{cite book}}: Unknown parameter |deadurl= ignored (help)
  2. Fried banana flowers. Duda Online (December 14, 2009). Retrieved on 2011-10-02.
"https://tamilar.wiki/w/index.php?title=வாழைப்பூ&oldid=495664" இலிருந்து மீள்விக்கப்பட்டது