வால் நிலா

தமிழர்விக்கியிலிருந்து
imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 15:42, 19 திசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வால் நிலா என்பது நெப்டியூன், சனி போன்ற வளையங்கள் கொண்ட கிரகங்களைச் சுற்றி வரும் நிலாக்களுக்கு சில சமயங்களில் வால் போன்ற அமைப்பு தோன்றும். இதனையே வால் நிலா என்கிறனர். இந்த வால் போன்ற தோற்றம் உருவாவதற்கு காரணம் சனி கிரக நிலாவோடு சிறிய விண்கற்கள் உராய்வதால் ஏற்படுகின்றன எனப்படுகிறது.

"https://tamilar.wiki/w/index.php?title=வால்_நிலா&oldid=495420" இலிருந்து மீள்விக்கப்பட்டது