வளைகுடா

தமிழர்விக்கியிலிருந்து
imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 19:31, 9 நவம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (new key for Category:வளைகுடாக்கள்: " " using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
படிமம்:Map GujDist Saurastra.png
குசராத்து மாநிலத்தின் அரபுக் கடலின் கட்ச் வளைகுடா மற்றும் காம்பத் வளைகுடா
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
பாரசீக வளைகுடா

வளைகுடா (gulf) என்பது நிலப்பரப்பை ஊடுருவி நீண்டு காணப்படும் கடல் நீர்ப்பரப்பாகும்.[1] எடுத்துக்காட்டுகள்: கட்ச் வளைகுடா[2], காம்பத் வளைகுடா, மன்னார் வளைகுடா. மேலும் பாரசீக வளைகுடாவைச் சுற்றியுள்ள நாடுகளை வளைகுடா நாடுகள் என்பர்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=வளைகுடா&oldid=493446" இலிருந்து மீள்விக்கப்பட்டது