வரைபலகை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Addbot பயனரால் செய்யப்பட்ட 19:18, 8 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 15 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வரைபலகை என்பது பொதுவாகத் தொழில்நுட்ப வரைபடங்களை வரைவதற்கான ஒரு பலகை ஆகும். பல்வேறு அளவுகளிலுள்ள வரை தாள்களைப் பொருத்தி வரைவதற்கு ஏற்ற வகையில் வரைபலகைகளும் பல்வேறு அளவுகளில் உள்ளன. கணினி உதவு வரைதல் முறைமை பரவலாகப் புழக்கத்துக்கு வருமுன் தொழில்நுட்ப வரைபடங்களை வரைவோர்க்கான முக்கியமான பொருளாக இது இருந்துவந்தது. இப்பொழுது பல இடங்களில் வரைபலகைகளின் இடங்களைக் கணினிகள் எடுத்துக்கொண்டு விட்டன.


ஒரு எளிமையான வரைபலகை பலகையையும், கிடையான இணைகோடுகளை வரைவதற்கான T-மட்டையையும் உள்ளடக்கியதாகும்.

"https://tamilar.wiki/w/index.php?title=வரைபலகை&oldid=492733" இலிருந்து மீள்விக்கப்பட்டது