வண்ணத்தர்

தமிழர்விக்கியிலிருந்து
115.248.50.230 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 10:46, 15 நவம்பர் 2013 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வண்ணத்தர் என்ற சொல் பல்வேறு மனப்பாங்குகளை உடையவர் என்னும் பொருளில் நீதி நூல் ஒன்றில் காணப்படுகிறது. [1] நிலத்தின் தன்மைக்கு ஏற்பப் பறவைகளின் வண்ணங்கள் வேறுபடுவது போல, குலத்துக்குக் குலம் மக்களின் மனப்பாங்கு மாறுபடும் என அது சுட்டுகிறது.

அடிக்குறிப்பு

  1. ஓரும் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
    தேரும் திறம் அரிதால்;-தேமொழீஇ!-ஆரும்
    குலக் குல வண்ணத்தர் ஆகுப; ஆங்கே,
    புலப் புல வண்ணத்த, புள். (பழமொழி நானூறு 340)
"https://tamilar.wiki/w/index.php?title=வண்ணத்தர்&oldid=491791" இலிருந்து மீள்விக்கப்பட்டது