லோமே
லோமே | |
|---|---|
நகரம் | |
Panoramic view of Lome | |
| நாடு | |
| பிரதேசம் | மரிடைம் பிரதேசம் (Maritime Region) |
| Prefecture | Golfe |
| Commune | Lomé |
| அரசு | |
| • மேயர் | Aouissi Lodé |
| பரப்பளவு | |
| • நகரம் | 90 km2 (30 sq mi) |
| • மாநகரம் | 280 km2 (110 sq mi) |
| மக்கள்தொகை | |
| • நகரம் | 8,37,437 |
| • அடர்த்தி | 9,305/km2 (24,100/sq mi) |
| • பெருநகர் | 15,70,283 |
| • பெருநகர் அடர்த்தி | 5,608/km2 (14,520/sq mi) |
| நேர வலயம் | UTC |

லோமே (ஆங்கிலம்: Lomé), டோகோ நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இதன் மக்கட்டொகை 837,437[1] ஆகும். கினி வளைகுடாவில் அமைந்துள்ள இந்நகரம், நாட்டின் நிர்வாக, கைத்தொழில் மையமாகவும் பிரதான துறைமுகமாகவும் விளங்குகின்றது. கோப்பி, கொக்கோ, கொப்பரை போன்ற பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கு பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும் உள்ளது.
