லோகேஷ்

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 05:04, 2 ஏப்பிரல் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு category [[:Category:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்|தென்னிந்திய பிலிம்ப...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

லோகேஷ், கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடித்த படங்களில் பரசங்கத கெண்டெதிம்ம, பூதய்யன மக அய்யு ஆகியன குறிப்பிடத்தக்கன. இவரது குடும்பத்தினரும் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் ஆவர். கர்நாடக அரசின் திரைத்துறை விருதினைப் பெற்றவர்.

திரைப்படங்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=லோகேஷ்&oldid=489299" இலிருந்து மீள்விக்கப்பட்டது