றொசல்லை

தமிழர்விக்கியிலிருந்து
imported>AntanO பயனரால் செய்யப்பட்ட 03:00, 28 மே 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:இலங்கை நகரங்கள் using HotCat)
Jump to navigation Jump to search

6°56′56″N 80°33′32″E / 6.94889°N 80.55889°E / 6.94889; 80.55889

றொசல்லை

றொசல்லை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - நுவரெலியா
அமைவிடம் 6°56′02″N 80°33′32″E / 6.934°N 80.559°E / 6.934; 80.559
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 1112 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

றொசல்லை (Rozella) இலங்கையின் மத்திய மாகாணம், நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பாகும். இப்பகுதியில் அமைந்துள்ள தேயிலை பெருந்தோட்டத்தினது பெயரும் றொசல்லை ஆகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் மேல்-வட்டவளை, அட்டன் தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இக்குடியிருப்பைக் கடந்து செல்கின்றன.

ஆதாரம்

"https://tamilar.wiki/w/index.php?title=றொசல்லை&oldid=486329" இலிருந்து மீள்விக்கப்பட்டது