ரோன் ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Hastebot பயனரால் செய்யப்பட்ட 16:33, 10 ஆகத்து 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: வகைப்பாடு பிரான்ஸ் ஐ பிரான்சு ஆக மாற்றுகின்றன)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ரோன் ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்நடுநிலக் கடல்
நீளம்812 கிமீ
ஐரோப்பாவில் ரோன் ஆறு செல்லும் வழி

ரோன் (பிரான்சியம்: Rhône) என்பது ஐரோப்பாவில் பாயும் முக்கிய ஆறுகளில் ஒன்று. இது சுவிட்சர்லாந்தில் உருவாகி அங்கிருந்து பிரான்சின் தென்-கிழக்கு ஊடாகப் பாய்கிறது. நடுநிலக் கடலின் வாயிலில் உள்ள ஆர்லெஸ் என்ற இடத்தில் இது பெரும் ரோன் (Grand Rhône), மற்றும் சிறிய ரோன் (Petit Rhône) என்ற இரண்டு ஆறுகளாகப் பிரிகின்றது.

"https://tamilar.wiki/w/index.php?title=ரோன்_ஆறு&oldid=486109" இலிருந்து மீள்விக்கப்பட்டது