ரிட்டிக்
| ரிட்டிக் | |
|---|---|
![]() பதாகை | |
| இயக்கம் | டேவிட் டுவோகி |
| தயாரிப்பு | வின் டீசல் |
| கதை | டேவிட் டுவோகி |
| நடிப்பு | வின் டீசல் |
| விநியோகம் | யுனிவர்சல் ஸ்டுடியோஸ் |
| வெளியீடு | .2013.09 |
| ஓட்டம் | 118 நிமிடங்கள் |
| நாடு | அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம் |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $38 மில்லியன் |
| மொத்த வருவாய் | $93,628,894 |
ரிட்டிக் ஒரு 2013 பிரித்தானிய அமெரிக்க அறிபுனை திரைப்படம். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 4ம் திகதி 2013 வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படம் தமிழ்மொழியில் ரிட்டிக் என்ற பெயரில் மொழி மற்றம் செய்யப்பட்டு செப்டம்பர் 6ம் திகதி தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
தமிழ் வெளியீடு
தமிழ் மொழியில் ரிட்டிக் என்ற பெயரில் மொழி மற்றம் செய்யப்பட்டு செப்டம்பர் 6ம் திகதி தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டது.
