ராமர் வீடு

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 06:14, 26 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ராமர் வீடு
வகைநகைச்சுவை
வழங்கல்ராமர்
நிஷா
மா கா பா ஆனந்த்
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 40–55 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்3 பெப்பிரவரி 2019 (2019-02-03) –
ஒளிபரப்பில்

ராமர் வீடு என்பது விஜய் தொலைக்காட்சியில் பிப்ரவரி 3, 2019 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு மேடைச் சிரிப்புரை நாடக நிகழ்ச்சி ஆகும்.[1][2]

சகல ரகள, சிரிச்ச போச்சு, கலக்க போவது யாரு, ஜோடி, கிட்சன் சூப்பர் ஸ்டார்ஸ் போன்ற நிகழ்ச்சியில் பங்குபெற்ற ராமர் நாயகனாக நடிக்க அவருடன் நிஷா, அதிஷ், மா கா பா ஆனந்த் போன்ற பலர் நடிக்கிறார்கள்.

நிகழ்ச்சி சுருக்கம்

இந்த நிகழ்ச்சி ராமர், அவருடைய மனைவி நிஷா, மகன் ஆதிஷ், அம்மாவாக யோகி, பக்கத்து வீட்டுக்காரராக மா கா பா ஆனந்த் என ஒரு வீட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. "விஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி". 4tamilcinema.com. Archived from the original on பிப்ரவரி 3, 2019. Retrieved Jan 31, 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "ராமரின் அடுத்த நிகழ்ச்சி". cinema.dinamalar.com. Retrieved Feb 1, 2019.

வெளி இணைப்புகள்

விஜய் தொலைக்காட்சி : ஞாயிறு மதியம் 2 மணிக்கு
முன்னைய நிகழ்ச்சி ராமர் வீடு
(3 பெப்ரவரி 2019 - ஒளிபரப்பில்)
அடுத்த நிகழ்ச்சி
கலக்க போவது யாரு சாம்பியன்ஸ்
(2018 - 27 சனவரி 2019)
-
"https://tamilar.wiki/w/index.php?title=ராமர்_வீடு&oldid=483668" இலிருந்து மீள்விக்கப்பட்டது