ராட்வைலர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 11:57, 18 மே 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.4)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ராட்வைலர்
படிமம்:Rottweiler3.jpg
செல்லப் பெயர்கள் ராட்
ராட்டீ
தோன்றிய நாடு செர்மனி
தனிக்கூறுகள்
எடை ஆண் 50–58 kg (110–128 lb)
பெண் 40–48 kg (88–106 lb)
உயரம் ஆண் 61–69 cm (24–27 அங்)
பெண் 56–63 cm (22–25 அங்)
மேல்தோல் இரட்டை தோல், குறுகிய, கடினமான, தடித்த
நிறம் கருப்பும் பழுப்பும் அல்லது கறுப்பு, கருங்காலி நிறம்
குட்டிகளின் எண்ணிக்கை சுமார் 8 முதல் 12 வரை. இதற்கு மேலும்
வாழ்நாள் 9–12 ஆண்டுகள்
நாய் (கேனிஸ் லூபிஸ் பெமிலியாரிஸ்)

ராட்வைலர் அல்லது ராட்வீலர் அல்லது ரொட்வீலர் என்பது செர்மனியின் ராட்வைல் பகுதியைத் தாயகமாகக் கொண்ட ஒரு வீட்டு நாய் இனம். இது நடுத்தர அளவிலிருந்து பெரிய உருவம் கொண்டது.[1][2] இது மாடு மேய்க்கும் நாய்களாகப் பயன்பட்டு வந்தது. தற்காலத்தில் தேடுதல் காப்பாற்றுதல், விழியிழந்தோருக்கும் வழிகாட்டுதல் முதலிய பணிகளில் மனிதர்களுக்கு உதவுகின்றன.[3]

மேற்கோள்கள்

  1. "Rottweiler breed standard" (PDF). FCI. Retrieved 28 February 2016.
  2. "Rottweiler". Australian National Kennel Council. Archived from the original on 4 மார்ச் 2016. Retrieved 28 February 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Adolf Pienkoss, The Rottweiler, 3rd ed., Borken, Germany: Internationale Föderation der Rottweilerfreunde, 2008.
"https://tamilar.wiki/w/index.php?title=ராட்வைலர்&oldid=482811" இலிருந்து மீள்விக்கப்பட்டது