ரமா தேவி

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 19:04, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றுகள்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ரமா தேவி பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1949-ஆம் ஆண்டின் மே ஐந்தாம் நாளில் பிறந்தார். பீகாரின் வைசாலி மாவட்டத்தில் உள்ள லால்கஞ்சு என்ற ஊரைச் சேர்ந்தவர்.[1]

பதவிகள்

இவர் சிவஹர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார்.

சான்றுகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ரமா_தேவி&oldid=481742" இலிருந்து மீள்விக்கப்பட்டது