யோகின் மா

தமிழர்விக்கியிலிருந்து
imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 08:52, 21 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

யோகேந்திர மோகினி இசுவாசு அல்லது யோகின் மா (Yogin Ma) ( வங்க மொழி: যোগীন মা) என மக்களால் வழங்கப்படுபவர், புனித அன்னை சிறீ சாரதா தேவியின் முன்னிலைப் பெண் மாணாக்கியர் (சீடர்) ஆவார். கோலாப் மாவும் இவரும் சிறீ சரளா தேவிக்குத் தொடர்ந்து துணைவர்களாக விளங்கினர். இவர் இராமகிருஷ்ணர் துறவு மடத்தைத் தொடக்கநிலையில் உருவாக்கியபோது பெரும் பங்களிப்பு செய்துள்ளார். இவர் கல்கத்தாவில் உபோதன் இல்லத்தில் புனித அன்னையோடு தங்கியுள்ளார். இது சிறீ சாரதா தேவியின் பயனுக்காக சிறீ சாரதானந்தாவால் கட்டப்பட்டதாகும்.

வாழ்க்கை

யோகின் மா

இளமை

ஆன்மீக விழிப்பு

பிந்தைய வாழ்க்கை

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=யோகின்_மா&oldid=481069" இலிருந்து மீள்விக்கப்பட்டது