யாழ்சோபு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 15:48, 11 திசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:ஸ்காட்லாந்து; added Category:இசுக்காட்லாந்து using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
படிமம்:Jarlshof Prehistoric Site.jpg
Jarlshof with West Voe of Sumburgh beyond
படிமம்:PicWheelhouseInside.jpg
The interior of a Jarlshof wheelhouse showing bays between the stone piers.
படிமம்:Jarlhofcastle.jpg
The Old House of Sumburgh dating from the early 17th century

யாழ்சோபு (/ˈjɑːrlzhɒf/ YARLZ-hoff)[1] என்பது ஸ்காட்லாந்தின் செட்லாந்து என்ற இடத்தில் அமைந்திருக்கும் மிகவும் புகழ்பெற்ற தொல்பழங்கால தொல்பொருளியல் தளம் ஆகும். இப் பகுதி செட்லாந்து பெருநிலப் பகுதியின் தென்முனையில் அமைந்திருக்கின்றது. பிரித்தானிய தீவகத்தில் இதுவரையில் கண்டறியப்பட்ட தொல்லியல் தளங்களில் முக்கியமான இடமாக இது கருதப்படுகின்றது. [2] கிமு 2500-களுக்கு முந்தைய பொருட்கள் முதல் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பொருட்கள் வரை இங்கு கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்புகள்

  1. "Moray - Pronunciation". Rootsweb at ancestry.com. Retrieved 5 January 2015.
  2. " Jarlshof & Scatness" shetland-heritage.co.uk.
"https://tamilar.wiki/w/index.php?title=யாழ்சோபு&oldid=479971" இலிருந்து மீள்விக்கப்பட்டது