மூடுள்
பயர்பாக்ஸ் உலாவியில் மூடுள் மென்பொருளின் திரைக்காட்சி | |
| உருவாக்குனர் | மாட்டின் டொகிமாஸ் |
|---|---|
| இயக்கு முறைமை | பல் இயங்குதளம் |
| மென்பொருள் வகைமை | பாடப்பயிற்சி மேலாண்மை அமைப்பு மென்பொருள் |
| உரிமம் | குனூ பொது அனுமதி |
| இணையத்தளம் | மூடுள் |
மூடுள் ஒரு கட்டற்ற பாடப்பயிற்சி மேலாண்மை அமைப்பு மென்பொருள் (Course Management System) ஆகும். இந்த மென்பொருளை 38,896 இணையத்தளங்கள் பயன்படுத்துகின்றன. இதன் இடைமுகம் 40 மொழிகளில் உள்ளது. அதில் தமிழ்ப் பதிப்பும் ஒன்று.
வெளி இணைப்புகள்
மூடுள் திறந்த மென்பொருள் இணைய தளம். (ஆங்கில மொழியில்)