மின்கூறு

தமிழர்விக்கியிலிருந்து
imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 09:02, 1 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
பல்வேறு மின்கூறுகள்

மின்சுற்றில் பயன்படும் எந்தவொரு தனிப் பொருளும் மின்கூறாகும். மின்கூறுகள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முனைகளை உடையதாகும். இம்முனைகள் மின்சுற்றுப் பலகையோடு இவற்றை பொருத்தி, ஒரு முழுமையான மின்சுற்றை ஏற்படுத்த உதவுகின்றன. மின்சுற்றின் செயல்பாட்டை அறிய உதவும் கணித-மாதிரிகளே மின்னுறுப்புகளாகும்.

சில மின்கூறுகள்,

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=மின்கூறு&oldid=467931" இலிருந்து மீள்விக்கப்பட்டது