ஆள்கூறுகள்: 8°12′22″N 77°12′58″E / 8.206°N 77.216°E / 8.206; 77.216

மிடாலம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>பொதுஉதவி பயனரால் செய்யப்பட்ட 07:38, 23 பெப்பிரவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (தட்டுப்பிழைத்திருத்தம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மிடாலம்

மிடாலந்துறை

கிராமம்
மிடாலம் is located in தமிழ்நாடு
மிடாலம்
மிடாலம்
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 8°12′22″N 77°12′58″E / 8.206°N 77.216°E / 8.206; 77.216
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
பரப்பளவு
 • மொத்தம்4 km2 (2 sq mi)
ஏற்றம்
37 m (121 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்8,625
 • அடர்த்தி2,010/km2 (5,200/sq mi)
மொழிகள்
 • அலுவல்தமிழ்
 • மற்றவைமலையாளம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அ.கு.எ.
629 178
வாகனப் பதிவுTN 75
பாலின விகிதம்M 49.61% / F 50.39%
எழுத்தறிவு89.20%
நாணயம்INR
தொலைபேசிக் குறியீடு04651
இடது மற்றும் வலதுகை போக்குவரத்துஇடது

மிடாலம் (Midalam) என்பது தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கிள்ளியூர் வட்டார மிடாலம் ஊராட்சிக்குட்பட்ட ஒரு கிராமமாகும்.[1][2] இது அரபிக்கடலை எல்லையாகக் கொண்டுள்ளது. இது தென்னைமரங்கள் நிறைந்த பகுதியாகும். இது நாகர்கோவிலிலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ளது.[3]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.
  3. நாகர்கோவில்--->மிடாலம், கூகுள் மேப்ஸ்
"https://tamilar.wiki/w/index.php?title=மிடாலம்&oldid=467530" இலிருந்து மீள்விக்கப்பட்டது