மிக்-1
| மிக்-1 | |
|---|---|
| படிமம்:MiG-1.jpg | |
| வகை | Fighter Interceptor |
| உற்பத்தியாளர் | மிகோயன் குருவிச் |
| முதல் பயணம் | 5 April 1940 |
| நிறுத்தம் | 1943 |
| முக்கிய பயன்பாட்டாளர் | Soviet Air Forces |
| உற்பத்தி | 1940 |
| தயாரிப்பு எண்ணிக்கை | 100 + 3 prototypes |
| மாறுபாடுகள் | மிக்-3 |
மிகோயன் குருவிச் மிக்-1 (Микоян-Гуревич МиГ-1) சண்டை வானூர்தி இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் ஒன்றியத்தால் உயர்தரத்திலான தாக்குதல் தேவையை கருத்திற் கொண்டு 1939ஆம் ஆண்டளவில் தயாரிக்கப்பட்டது. மிக் ரக வானூர்தி வரிசையில் இதுவே முதலாவாதாகும்.[1][2]
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
மேற்கோள்கள்
- ↑ "Strength of the Soviet Air Forces prior to the War (on June 1, 1941)". RKKA in World War II. Archived from the original (XLS) on 2006-08-31. Retrieved 2009-09-07.
- ↑ Lednicer, David. "The Incomplete Guide to Airfoil Usage". Grainger College of Engineering. Retrieved 16 April 2019.