மாஃபியா

தமிழர்விக்கியிலிருந்து
imported>Kanags பயனரால் செய்யப்பட்ட 08:46, 13 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Kanags பக்கம் மாஃப்பியா என்பதை மாஃபியா என்பதற்கு நகர்த்தினார்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

மாஃபியா (Mafia) என்பது ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட சட்டவிரோதக் குற்றக் குழு. குறிப்பாக இத்தாலியப் பின்புலத்தில் அமைந்த குடும்பத் தொடர்புகளுடைய சட்டவிரோதக் குற்றக் குழுக்களையே மாஃபியா என்று அழைப்பர். இத்தாலிய மொழியில் மாஃபியா என்றால் எங்களின் சொத்து அல்லது எங்களின் செயல் என பொருள்படும்.

மாஃபியா குற்றச்செயல்கள்

களவு, பண மோசடி, ஏமாற்றல், பரத்தமை, ஆள் கடத்தல், போதைக் கடத்தல், கொலை போன்ற பல குற்றச்செயல்களை தெரிந்து திட்டமிட்டு மாஃப்பியா ஈடுபடும்.

"https://tamilar.wiki/w/index.php?title=மாஃபியா&oldid=463516" இலிருந்து மீள்விக்கப்பட்டது