மா மதுரை

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 15:25, 12 மார்ச்சு 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: தமிழ் திரைப்படமாகும் → தமிழ்த் திரைப்படமாகும் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மா மதுரை
இயக்கம்கே. கே. கிருஷ்ணன்
இசைகார்த்திக் ராஜா
நடிப்புவாசன் கார்த்திக்
மிதுனா
வெளியீடு13 சூலை 2007
நாடுஇந்தியா
மொழிதமிழ்

'மா மதுரை' (ஆங்கிலம்: Maa Madurai) என்பது 2007ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதை புதிதாக அறிமுகமாகிய கே. கே. கிருஷ்ணன் அவர்கள் இயகியுள்ளார். முக்கிய கதாப்பாதிரங்களாக நகைச்சுவை நடிகர் சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் மற்றும் ராஜஸ்ரீயின் (நடிகை) தங்கையான மிதுனா ஆகியோர் நடித்துள்ளனர்.[1] இத்திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இது 13 சூலை 2007 அன்று வெளியானது.[2]

மேற்கோள்கள்

  1. "Singamuthu hopes son-shine - Malayalam Movie News". Indiaglitz.com. 2009-11-27. Retrieved 2014-03-01.
  2. "Review - Maamadurai". Kollywood Today. 2007-07-29. Archived from the original on 2016-03-04. Retrieved 2014-03-01.
"https://tamilar.wiki/w/index.php?title=மா_மதுரை&oldid=463510" இலிருந்து மீள்விக்கப்பட்டது