மயமதம்

தமிழர்விக்கியிலிருந்து
117.209.228.157 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 16:57, 11 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (Mayan Was a Ancient Tamil King and he written mayamatham in tamil language.)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

மயமதம் என்பது மிகப் பழைய காலத்தில் மயன் என்பவரால் எழுதப்பட்ட சிற்பசாஸ்திர நூலாகும். இது தென்னிந்தியாவில் ஆக்கப்பட்டது, பழம்பெரும் மொழியானா தமிழில் இயற்றப்பெற்றது. இது மனிதனுக்கான வீடுகள் முதல் இறைவனுக்காக அமைக்கப்படும் பெரிய கோயில்கள் வரையிலான பலவித கட்டிடங்களின் அமைப்பு முறைகள் பற்றி விவரிப்பதுடன், ஊர்கள், நகரங்கள் ஆகியவற்றின் அமைப்புகள் பற்றிய விபரங்களையும் தன்னுள் அடக்கியுள்ளது. கட்டிடங்கள் கட்டுவதற்கான நிலத்தைத் தெரிவு செய்வது முதற் கொண்டு, கட்டிடங்கள் நோக்கவேண்டிய திசை, அதன் அளவுகள், பொருத்தமான கட்டிடப்பொருள்கள் என்பன பற்றியும் மயமதம் விரிவாக எடுத்துரைப்பதுடன், விக்கிரகக் கலையும் இதன் உள்ளடக்கத்துள் அடங்குகிறது.

அமைப்பு

"https://tamilar.wiki/w/index.php?title=மயமதம்&oldid=460233" இலிருந்து மீள்விக்கப்பட்டது