மணிகா
| மணிகா Manica | |
|---|---|
| மணிகா ரூபிடா | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | கைமனாப்பிடிரா
|
| குடும்பம்: | பர்மிசிடே
|
| துணைக்குடும்பம்: | மைர்மிசினே
|
| சிற்றினம்: | மைர்மிசின்
|
| பேரினம்: | மணிகா லேட்ரிலே, 1804
|
| மாதிரி இனம் | |
| மணிகா ரூபிடா லேட்ரிலே, 1802 | |
| வேறு பெயர்கள் | |
|
நியோமைர்மா போரெல், 1914 | |
மணிகா (Manica) என்ற எறும்புப் பேரினம் மிர்மைசினே துணைக் குடும்பத்தின் கீழ் வருகின்றது. இப்பேரினத்தின் கீழ் ஆறு சிற்றினங்கள் உள்ளன.[1]
இனங்கள்
- ம. பிராட்லே வீலர், 1909
- ம. ஹண்டேரி வீலர், 1914
- ம. இன்விடியா போல்டன், 1995
- ம. பாரசிடிகா கிரிக்டன், 1934
- ம. ரூபிடா'’' லேட்டெரிலே, 1802
- ம. எசென்சிசு அசுமா, 1973
மேற்கோள்கள்
- ↑ "Genus: Manica". antweb.org. AntWeb. Retrieved 23 September 2013.
வெளி இணைப்புகள்
- </img>